தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய புதிய விசேட வர்த்தமானியின் முழு விபரம்

90. கொரோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்- 19) தொடர்பிலான ஏதேனும் நோய்க்குட்பட்ட இப்பிரதேசத்தில் பொது இடமொன்றில் உள்ள ஆளொவ்வொருவரும் அல்லது அத்தகைய ஆள் இன்னோராளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பவராக வரக்கூடிய வேறேதேனும் இடத்திலுள்ள ஆளொவ்வொருவரும்-(அ) எல்லா நேரங்களிலும் முகக் கவசமொன்றை அணிந்திருத்தல் வேண்டும்: அத்துடன்(ஆ) இரு ஆட்களிடையே ஒரு மீற்றருக்குக் குறையாத சமூக இடைவெளியைப் பேணுதல் வேண்டும்.91.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

68 Views