தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 50 பேர் விடுவிப்பு!
வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த 50 பேர் தன்மைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு இன்று விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாட்டிற்கு தொழில் பெற்று சென்று நாட்டிற்குத்திரும்ப முடியாமலிருந்த டுபாய், ஜோர்தான் நாடுகளிலிருந்து 105 பேர் அண்மையில் இலங்கைக்கு விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாம்