சட்ட விரோதமாக கடத்தவிருந்த 11 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான உலர் கடலட்டைகள் மீட்பு!

மன்னார் புதுகுடியிருப்பு நூறுவீட்டுத் திட்டம் பகுதியில் இருந்து கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 335 கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த கடலட்டைகள் இன்று(18) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்ட குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி மற்றும் உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views