கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து சம்மாந்துறை பிரதேச மக்களை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கை

(ஐ.எல்.எம் நாஸிம்)சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சம்மாந்துறை பொலிஸார் ஆகியோருடன் இணைந்து "கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்" எனும் தொனிப்பொருளில் நேற்று(17) சம்மாந்துறை நகர் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Views