காணி அபகரிப்பை தடுக்க கடும் சட்ட நடவடிக்கை
நாட்டில் எதிர்காலத்தில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.சட்டவிரோதச் செயல்களுக்கு வாய்ப்புள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென