காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர்…

பாறுக் ஷிஹான் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் .அவர்கள் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர் என  ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் என்றால் தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள் என கல்முனையில் தெரிவித்த கருத்தினை பொதுஜன பெரமுனவின் கல்முனை மத்திய குழு இன்று(18) ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து…

The post காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views