கட்டமைப்பு ரீதியாக இயங்குவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் விருப்பம் – ஆராயக் குழு நியமனம் என்கிறார் மாவை…

தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஸ்தாபன (கட்டமைப்பு) ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அவ்வாறு செயற்படுவது தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் – நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது…

The post கட்டமைப்பு ரீதியாக இயங்குவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் விருப்பம் – ஆராயக் குழு நியமனம் என்கிறார் மாவை… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 Views