ஏறாவூர் நகரசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

(செங்கலடி நிருபர்)மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ் ரியால் (ஐக்கிய தேசிய கட்சி) ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது நேற்று பிணையில் விடுவிக்கபட்படடுள்ளார். கடந்த 12.10.2020 அன்று ஏறாவூர் நகர சபையின் வரவுசெலவுத்திட்ட அமர்வின் போது ஏற்பட்ட தாக்குதல் முயற்சியில் பாதிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபை பிரதிமுதல்வர் எம்.எல்.ரெபுபாசம் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 Views