ஊடரங்கு சட்டத்தை மீறிய 203 பேர் கைது; 40 வாகனங்களும் பறிமுதல்!

தொற்று நீக்க சட்ட விதிகளுக்கமைய அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு சட்டத்தை மீறிய 203 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 40 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது,கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க உட்பட 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

55 Views