ஊடக செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் கண்டு பிடிக்கப்பட்டார்…

ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற 35 வயது இளைஞன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை 2.15 மணியளவில் வவுனியா நோக்கி சென்ற பேரூந்தில் ஏறி பயணித்து, மாலை 4.30 மணியளவில் வவுனியா, தபாலகம் முன்பாக…

The post ஊடக செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் கண்டு பிடிக்கப்பட்டார்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Views