முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் இ ருவர் மீ து மே ற்கொள்ள ப்பட்ட தா க் கு த லை க ண்டித்து இன்று காலை 10 மணிக்கு க ண்டன ஆ ர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போ ராட்டம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்று அங்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் அ ண்மையில் தா க் க ப் ப ட் டி ரு ந் த ன ர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது க ண்டனத்தை வெளியிட்டு வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்து வி சாரணை நடத்தி அவர்களை கை து செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.