இறை தூதருக்கு கேலிச்சித்திரம் வரைந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட விபரீதம்…

இறை தூதர் முஹம்மது நபி அவர்களை கேலி சித்திரம் வரைந்து மாணவர்களுக்கு கற்பித்த சாமுவேல் என்னும் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று பிரான்சின் தலைநகரான பாரிசில் முஸ்லிம் மாணவர் ஒருவரினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் செச்சிநியாவை பூர்வீகமாகக்கொண்ட பதினெட்டு வயது முஸ்லிம் மாணவனே அவ்வாறு வரலாற்று ஆசிரியரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதனை ஒரு பயங்கரவாத சம்பவம் என்று பிரான்ஸ் அரசு கூறியுள்ளதுடன்…

The post இறை தூதருக்கு கேலிச்சித்திரம் வரைந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட விபரீதம்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 Views