இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் மூவர் கைது

மாரவில- தொடுவாவ கரையோரப் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று சனிக்கிழமை மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடுவாவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை காலை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போதே கடலாமைகளைப் பிடித்துள்ளனர். அவற்றினை விற்பனை செய்யும் நோக்குடன் இரகசியமாக கொண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Views