இந்தியவீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்…
(க.கிஷாந்தன்) இந்திய வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, குறுகிய காலப்பகுதிக்குள் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பெருந்தோட்டப்பகுதிகளில்…
The post இந்தியவீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.