ஆலையடிவேம்பு பிரிவுகளில் தேசிய டெங்கொழிப்பு நடவடிக்கை; 1057 இடங்கள் பரிசோதனை – 16 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
(வி.சுகிர்தகுமார்)தேசிய டெங்கொழிப்பு வார வேலைத்திட்டத்திற்கிணங்க ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் இன்றுவரை குடியிருப்புக்கள் பாடசாலை கட்டடங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட 1057 இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் 16 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.மேலும் 46