அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சட்டமூலத்தை நிதியமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைவாக வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Thanks newslk
கீழுல்ல லிங்கை கிலிக் செய்யவும்
http://www.documents.gov.lk/files/bill/2020/9/22-2020_T.pdf