அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு – ராமேஷ்வரன் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” 19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கோரியே…

The post அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு – ராமேஷ்வரன் தெரிவிப்பு… appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Views